
பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை செலுத்தியுள்ளார். பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெயரில் திமுக அரசு பல திட்டங்களை கொண்டு வந்துள்ளது. மதுரையில் தேவர் சிலை மற்றும் பல இடங்களில் கல்லூரிகளை திறந்துள்ளோம். முத்துராமலிங்க தேவர் அரங்கத்தை திறந்து வைத்துள்ளோம் என கூறியுள்ளார்.