தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் முழுவதுமாக அதிமுக எம்எல்ஏக்கள் பங்கேற்பதற்க்கு சபாநாயகர் அப்பாவு தடை விதித்திருக்கிறார். கள்ளக்குறிச்சி விஷ சாராயம் சம்பவம் தொடர்பாக விவாதிப்பதை வலியுறுத்தி அதிமுகவினர் தொடர்ந்து அமலில் ஈடுபட்டு வந்தார்கள். இதனால் நடப்பு பேரவை கூட்டத் தொடர் முடியும் வரை அவர்கள் அனைவரையும் சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் அப்பா உத்தரவு பிறப்பித்தார். நேற்று ஒரு நாள் மட்டும் அதிமுக எம்எல்ஏக்கள் சஸ்பெண்ட் ஆனது குறிப்பிடத்தக்கது.