
பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகையை NLC இன்று வழங்குகிறது. ஏற்கனவே ரூ.30 ஆயிரம் வழங்கப்பட்ட நிலையில் மீதத்தொகை ரூ.10 ஆயிரத்தை சிறப்பு துணை ஆட்சியரை தொடர்பு கொண்டு இன்று காலை 10 மணி முதல் பெற்றுக்கொள்ளலாம் என NLC அறிவித்துள்ளது. சமீபத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்களை அழித்து விரிவாக்க பணிகளை மேற்கொண்டதால், விவசாயிகளுக்கு ரூ.4000 இழப்பீடு வழங்க ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது