வெளிநாட்டில் நடந்த சம்பவம்; இந்தியர் ஒருவரின் கடையில் பட்ட பகலில் திருடன் ஒருவன் அங்குள்ள பொருள்களை திருட முயற்சி செய்கிறான். அதாவது அங்குள்ள பொருட்களை ஒரு குப்பை தொட்டியில் நிரப்புகிறான். இதை பார்த்த கடை ஊழியர் அந்தத் திருடனை தடுக்கின்றனர்.

இருப்பினும் திருடன் தொடர்ந்து பொருளை எடுத்த நிலையில் ஒரு கட்டத்தில் கடை ஊழியர் மற்றும் உரிமையாளர் அந்த திருடனை நைய புடைத்து  தாக்கும் காட்சி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

இணையத்தில் வைரலான இந்த காட்சிக்கு பலரும் தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர். மேலும் இதுபோன்ற உடனடியாக கிடைக்கும் தண்டனை இது போன்ற திருடனுக்கு நல்ல பாடம் என்றும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

 

“>