
குஜராத் மாநிலத்தில் உள்ள வதோதரா பகுதியில் வசித்து வருகிறார். அவர் தன் ஆண் நண்பரே பார்ப்பதற்காக சம்பவ நாளில் இரவில் 11 மணி அளவில் பைக்கில் சென்றால் பின்னர் தன் ஆண் நண்பரை சந்தித்து விட்டு இருவரும் இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்ப கொண்டு இருந்தனர் அப்போது 5 பேர் கொண்ட கும்பல் எதிரில் வந்தனர் அவர்கள் எதிரில் வழிமறித்து தகராறில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து இரண்டு பேர் அங்கிருந்து சென்ற நிலையில் மூன்று பேர் மட்டும் அவர்களுடன் தொடர்ந்து சண்டையில் ஈடுபட்டனர். அதன் பிறகு இருவர் வாலிபரை பிடித்து வைத்துக் கொண்ட நிலையில் அந்த பெண்ணை காட்டுக்குள் அழைத்து சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பின்னர் அவர்களை அங்கே விட்டுவிட்டு 3 பேரும் தப்பித்து ஓடி விட்டனர். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில் இதனைத் தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.
மேலும் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.