விஜய் நடிப்பில் வெளியான கோட் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி என்பவர் நடித்திருந்தார். இவர் ஏற்கனவே தெலுங்கில்  மகேஷ் பாபு நடித்து வெளியான குண்டூர் காரம் என்ற படத்திலும் அவருக்கு கதாநாயகியாக நடித்திருந்தார்.

அதுமட்டுமின்றி மீனாட்சி சவுத்ரி பேட்மிட்டன் மற்றும் நீச்சல் வீராங்கனையாகவும்,   டென்டல் சர்ஜரி படிப்பில் இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளார்.

 

மேலும் தெலுங்கில் வெப் தொடர், படம் என்று பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் போது தமிழில் கோட் நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. இந்நிலையில் மீனாட்சி சாவித்ரி சேலை அணிந்து கொண்டு சமீபத்தில் போட்டோ சூட் எடுத்துள்ளார். இது சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.