சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.200 குறைந்துள்ளது. இதனால் 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு சவரன் ரூ.41,680-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.25 குறைந்துள்ளது. இதனால் ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.5,210-க்கு விற்பனை ஆகிறது. மேலும் ஒரு கிராம் வெள்ளி ரூ.0.90 குறைந்து ரூ.70-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை திடீர் சரிவு…. நகை பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்….!!
Related Posts
“பயங்கரவாதமே இல்லன்னு சொன்னாங்க”… மத்திய அரசை நம்பி போனவங்க படுகொலை… அமித்ஷா பதவி விலகனும்… திருமா ஆவேசம்…!!!
ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் நேற்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 29 சுற்றுலா பயணிகள் உயிரிழந்ததோடு பலரும் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு லஸ்கர் இ தொய்பா அமைப்பின் நிழல் அமைப்பான தி ரெசிடென்சி…
Read moreBreaking: நாதக வடசென்னை மாவட்ட தலைவர் உட்பட முக்கிய நிர்வாகிகள் அதிமுகவில் கூண்டோடு ஐக்கியம்…. அதிர்ச்சியில் சீமான்…!!!
நாம் தமிழர் கட்சியின் வடசென்னை மாவட்ட தலைவர் அ. செல்வராஜ், மாவட்ட தொழிற்சங்க பேரவை துணைத் தலைவர் சு. பாண்டியன், மாவட்ட ஐடி பிரிவு செயலாளர் கண்ணன் உட்பட நிர்வாகிகள் கட்சியிலிருந்து விலகிய நிலையில் அவர்கள் தற்போது அதிமுகவில் கூண்டோடு ஐக்கியமாகியுள்ளனர்.…
Read more