ஐயப்ப பக்தர்களின் வருகை சபரிமலையில் அதிகரித்துள்ளது. இந்நிலையில் சபரிமலையில் அவசரகால தொடர்புக்காக BSNL சார்பில், இலவச WIFI வசதி தொடங்கப்பட்டுள்ளது. இந்த WIFI வசதி, நிலக்கல் முதல் சன்னிதானம் வரை மொத்தம் 48 இடங்களில் WIFI HOTSPOT-கள் அமைக்கப்பட்டுள்ளன. சபரிமலை வழித்தடத்தில் புதிதாக 4ஜி டவர்களும் அமைக்கப்பட்டுள்ளது.