
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராகவும் இசையமைப்பாளராகவும் இருக்கும் விஜய் ஆண்டனி தற்போது பிச்சைக்காரன் 2 படத்தை அவரே இயக்கி நடித்துள்ளார். கடந்த 2015-ம் ஆண்டு வெளியான பிச்சைக்காரன் படம் எதிர்பார்க்காத அளவுக்கு சூப்பர் ஹிட் ஆனது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது பிச்சைக்காரன் 2 படத்தை விஜய் ஆண்டனி அவரே இயக்கி நடித்துள்ளார்.
இந்த படம் இன்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகியுள்ள நிலையில் ரசிகர்கள் பிச்சைக்காரன் 2 படத்தின் டுவிட்டர் விமர்சனங்களை பகிர்ந்து வருகிறார்கள். பிச்சைக்காரன் 2 படத்திற்கு ரசிகர்களிடமிருந்து கலவையான விமர்சனங்களை கிடைத்து வருகிறது. மேலும் பிச்சைக்காரன் 2 படத்தின் டுவிட்டர் விமர்சனங்களை தற்போது பார்க்கலாம்.
#Bichagadu2 is a pakka Paisa vasool entertainer.The Sister sentiment worked out perfectly. @vijayantony's show all the way. Great job. @KavyaThapar shines. BGM and Cinematography are highlights.Go for this mass entertainer. 👍#Pichaikkaran2 #pichaikkaran2review
— Suresh PRO (@SureshPRO_) May 19, 2023
#Pichaikkaran2
1st half
Action, Emotion, Drama— vivek (@vivek2145) May 19, 2023
#Pichaikkaran2 What An Improvement In Acting By @vijayantony ❤️🥹
Socially Strong At Many Places
Apart From Flaws !!
Emotionally Elevated The Story In Second Half !!
Watch The Movie, & Feel It Ur Self !!
Full Review On The Way !!
Hit !! 🔥#EnowaytionPlus #Pichaikaaran2
— Enowaytion Plus Vijay (@VijayImmanuel6) May 19, 2023
#Pichaikkaran2 #Bichagadu2
First half – OKISH so far 👍
Starting 30 mins was good & has few Interesting elements towards interval 👌
Has lags in between !!
Staring romantic song & item song are totally irrelevant & unwanted 👎— AmuthaBharathi (@CinemaWithAB) May 19, 2023