தினந்தோறும் இணையதளத்தில் ஏதோ ஒரு வீடியோ வைரலாகி கொண்டே இருக்கிறது. அப்படி வைரலாகும் வீடியோ சில சமயங்களில் நம்மை சிரிக்க வைக்கின்றது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ குறித்து இங்கு பார்ப்போம். தற்போது இணையதளத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், வாலிபர் ஒருவர் காலில் ஸ்கேட்டிங் ஷூவை மாட்டிக் கொண்டு, ரோட்டில் ஸ்கேட்டிங் செய்து கொண்டிருக்கிறார்.

இப்போது ஒரு பெண் சாலையில் சைக்கிளில் போய்க்கொண்டிருக்கிறார். அப்போது அந்த வாலிபர் சைக்கிளின் சீட்டில் வந்து அமர்கிறார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அந்தப் பெண் சுதாரித்துக்கொண்டு ஸ்டடியாக ஓடுகிறார். அதன்பின் அப்படியே ரோட்டை தாண்டி குளத்தில் விட்டு விடுகிறார். தான் விழுந்தாலும் பரவாயில்லை, தன்னுடன் இருப்பவரும் செய்துவிட வேண்டும் என அந்த பெண்ணின் இந்த செயல் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.