வங்கி பணிகளில் சேர விரும்புவோரின் அபிமான தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. IBPS PO prelims 2023 தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில் https://ibps.in/ என்ற இணையதளத்தில் தேர்வர்கள் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். நாடு முழுவதும் 3049 பணியிடங்கள் இந்த தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன. இந்த தேர்வில் வெற்றி பெற்றோருக்கு Mains தேர்வு நவம்பர் 5ஆம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.