திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ரங்கமலை கணவாய் பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக போலிருக்கிற ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர் . அப்போது போலீசாரை பார்த்ததும் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த 7 பேர் கொண்ட கும்பல் தலைதெறிக்க ஓட்டம் பிடித்து மலைப்பகுதியில் பதுங்கி விட்டனர். இதனால் அவர்கள் விட்டு சென்ற மோட்டார் சைக்கிளில் பதிவு எண்ணை வைத்து பணம் வைத்து சூதாடிய நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கிடைத்த ரகசிய தகவல்…. தலைதெறிக்க ஓடிய கும்பல்…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
“இந்த நிலத்தில் டவர் வைத்தால் நல்ல பணம் கிடைக்கும்”… குறுஞ்செய்தியை பார்த்து ரூ.40 லட்சத்தை இழந்த விவசாயி… அரங்கேறும் புதுவகை மோசடி.!!
தூத்துக்குடியில் வசித்து வரும் முதியவர் ஒருவருக்கு செல்போன் மூலம் குறுஞ்செய்தி ஒன்று வந்தது. அந்த குறுஞ்செய்தியில் செல்போன் டவர் வைப்பதற்காக தங்களது நிலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அதில் டவர் அமைத்தால் நல்ல வருமானம் பெற முடியும் என்று இருந்தது. அதனை நம்பிய முதியவர்…
Read moreஓகே சொன்ன கலெக்டர்… அதிரடி காட்டிய போலீஸ்.. பாய்ந்தது குண்டாஸ்.!!
நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் பகுதி அருகே கொட்டாரக்குறிச்சி பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் சிலர் கொலை முயற்சி, அடிதடி, மோசடி மற்றும் வழிப்பறி போன்றவற்றில் ஈடுபட்டு வருவதாக அப்பகுதி காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி காவல் துறையினர் மேற்கொண்ட…
Read more