
ஐபிஎல் தொடரில் பிளே ஆப் ரேஸிலிருந்து குஜராத் அணி வெளியேறியுள்ளது. 63வது லீக் போட்டி அகமதாபாத் மைதானத்தில் நடைபெற இருந்த நிலையில் கனமழை பெய்ததால் போட்டி நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து லீக் போட்டி ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் 2024 ஐபிஎல் சீசனின் பிளே ஆப் ரேசில் இருந்து குஜராத் தனி வெளியேறியுள்ளதால் ரசிகர்கள் வருத்தம் அடைந்துள்ளனர்.