நேற்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ்  vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு சீசன் தொடக்க ஆட்டத்திற்கு முன்னதாக, கொல்கத்தாவின் ஈடன் கார்டனில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் தலைமையில் ஐபிஎல் 2025 ஏற்கனவே பிரமாண்டமான விழாவுடன் தொடங்கியது. ஷாருக்கானைத் தவிர, பாலிவுட் நட்சத்திரம் திஷா பதானி, பாடகி ஸ்ரேயா கோசல் மற்றும் பஞ்சாபி பாடகர் கரண் அவுஜ்லா ஆகியோரும்
ஆகியோரும் கலந்து கொண்டார்கள்.

இந்நிலையில் 2025 ஐபிஎல் தொடரில் இன்று சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக விளையாட உள்ள நிலையில் இசையமைப்பாளர் அனிருத் சேப்பாக்கம் மைதானத்தில் அனிருத் நிகழ்ச்சி தொடங்கியுள்ளது. இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

Anirudh hukum live 💥💥#CSKvsMI #IPL pic.twitter.com/T0yLYNaOfz

— Λ★ (@AbijithT7) March 23, 2025