கேரள மாநிலம் வைக்கம் பகுதியை சேர்ந்தவர் நடிகை கௌரி கிஷன். விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான “96” திரைப்படம் மூலம் பிரபலமானவர். 96 திரைப்படத்தில் சிறு வயது ஜானகியாக வலம் வந்து அனைவரின் மனதையும் கவர்ந்தவர். இதைத் தொடர்ந்து மாஸ்டர், கர்ணன் ஆகிய தமிழ் படங்களில் நடித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து மலையாளத்திலும் “மார்க்கமாளி” என்ற படத்தில் அறிமுகமானார்.நடிகை கௌரி கிருஷ்ணன் தற்போது இன்ஸ்டாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். சமீபத்தில் அவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் சேலை கட்டி போட்டோ சூட் நடத்தி வெளியிட்ட புகைப்படம் மிகவும்வைரலானது.