குழந்தைகள், முதியவர்கள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் முடிந்தவரை வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும் என தமிழக அரசு மக்களுக்கு புதிய எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. மேலும் அதீத வெப்பத்தால் ஏற்படும் பக்கவாதம் மற்றும் இறப்பு ஆகியவை குறித்த பட்டியல் பராமரிக்கப்பட உள்ளது. அத்தியாவசிய மருந்துகள்,குளிரூட்டும் கருவிகள் மற்றும் ஐஸ் பாக்கெட்டுகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் இனி வரும் நாட்களில் வெப்பம் அதிகரிக்க கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
JUST IN: குழந்தைகள், முதியோர் வெளியே வர வேண்டாம்…. சற்றுமுன் தமிழக அரசு எச்சரிக்கை….!!!
Related Posts
“கோழைத்தனமான மற்றும் இழிவான வன்முறை செயல்…” ஜம்மு-காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல்…. தவெக தலைவர் விஜய் கண்டனம்….!!
ஜம்மு-காஷ்மீரில் மூன்று பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இந்த துப்பாக்கி சூட்டில் 24 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மேலும் 13 பேர் காயமடைந்தனர். தீவிரவாதிகள் பஹல்காம் பகுதியில் வைத்து துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இதில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் சுற்றுலா பயணிகள் எனவும்,…
Read more“நெஞ்சை உலுக்குகிறது….” விலைமதிப்பற்ற உயிர்களை பறித்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்…. முதல்வர் ஸ்டாலின் கண்டனம்….!!

Read more