காவல்துறை அதிகாரிகள் குறித்தும் பெண் காவலர்கள் குறித்தும், அவதூறாக பேசிய விவகாரத்தில் யூடியூபர் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் சவுக்கு சங்கரை தேனியில் கைது செய்த கோவை சைபர் கிரைம் காவல் துறையினர் அவரை கோயம்புத்தூருக்கு அழைத்து செல்கின்றனர்.