
அதானி குழுமத்தின் மதிப்பை குறைக்கும் உள்நோக்கத்தில் ஆதாரம் வச்சு அறிக்கையை கஹிண்டர் பர்க் நிறுவனம் வெளியிட்டுள்ளதாக அதானி குழுமபம் குற்றம் சாட்டியுள்ளது. எங்கள் வீழ்ச்சியிலிருந்து ஹிண்டன் பர்க் நிறுவனம் ஆதாயம் அடைய முயற்சி செய்கிறது. அந்நிறுவனம் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம் என்று அதானி குழுமத்தின் தலைமை சட்ட ஆலோசகர் ஜதின் ஜலுந்த்வாலா தெரிவித்துள்ளார்.
மேலும் அதானி குழுமம் பல வருடங்களாக நிதி முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாக அமெரிக்காவை சேர்ந்த ஆய்வு நிறுவனம் ஆனால் ஹிண்டன்பர்க் ரிசர்ச் அறிக்கை வெளியிட்டதால் அதானி குழும நிறுவனங்களின் பங்கு மதிப்பு 97,000 கோடி சரிந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.