கேரளா மாநிலம் கண்ணூரில் கோவள்ளூர் பி ஆர் மெமோரியல் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவர், சீனியர்களுக்கு மரியாதை கொடுக்கவில்லை என்று கூறி கொடூரமாக ராகிங் செய்துள்ளனர். இதனால் அப்பள்ளியைச் சேர்ந்த ஐந்து மாணவர்கள் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ராகின் செய்யப்பட்ட ஜூனியர் மாணவர்கள் கை உடைக்கப்பட்டு, கடுமையாக தாக்கப்பட்ட சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். தற்போது அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.