விமான ஊழியராக பணியாற்றி வந்த பிரியா சர்மா என்ற ஏர்ஹோஸ்டஸின் சாதாரண வேலை நாள் வாழ்க்கையை மாற்றிய நாளாக மாறியது. நீண்ட காலமாக கடன் சுமை, செலவுகள் போன்ற காரணங்களால் மன அழுத்தத்தில் இருந்த பிரியா, ஒரு நாள் இன்ஸ்டாகிராமில் பார்த்த விளம்பரத்தின் அடிப்படையில் ‘Casino Days’ என்ற ஆன்லைன் கேசினோ தளத்தில் ₹500 வைப்பு செய்து ஒரு பந்தயம் வைத்தார்.

அதில் அவருக்கு கிடைத்த பரிசு ரூ.21.83 கோடி. இதன் பிறகு விமானத்தில் பயணிக்கும் போது தனது வேலையை ராஜினாமா செய்தது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘Ganesha Fortune’ எனும் ஆன்லைன் ஸ்லாட் விளையாட்டை தேர்ந்தெடுத்த பிரியா, ஆரம்பத்தில் சிறிய தொகை வென்றாலும், அது தொடர்ந்து பெருகி ₹1 லட்சம், ₹10 லட்சம் என உயர் மட்டங்களில் சென்றது. இறுதியில், ₹21,83,02,672 என்ற வியக்க வைக்கும் தொகைக்கு சென்றது.

“என் வாழ்க்கை முழுக்க மறக்க முடியாத தருணம் இது. என் வாழ்க்கையில் பல சுமைகளைத் தாங்கி வந்தேன். இந்த வெற்றி எனக்கு ஒரு ஆசீர்வாதம் போல உணர்கிறேன்,” எனக் கூறியிருக்கிறார் பிரியா.

வெற்றி கிடைத்த பிறகும் வெகு நேரம் யாரிடமும் கூறாமல் தனது கடமையை சிரித்த முகத்துடன் செய்த பிரியா, விமானம் பறந்ததும் கேபின் இன்டர்காம் மூலமாக பயணிகளிடம், “இது தான் என்னுடைய கடைசி வேலை நாள்,” என்று அறிவித்துவிட்டார்.

விமானம் முழுவதும் ஆனந்தம், ஆச்சரியம் கலந்து இருந்தது. தற்போது பிரியா தனது கனவுகளை நனவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். பிஎம்.டபிள்யூ வாங்குவது, மாலத்தீவுக்கு பயணம் செல்வது மற்றும் தன் பெற்றோருக்காக அழகான அபார்ட்மெண்ட் வாங்குவது எனத் திட்டமிட்டு உள்ளார்.