
தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் சூர்யா. இவர் தனது பிட்னெஸ்ஸுக்கு அதிகம் முக்கியத்துவம் தருபவர். அவர் தனது திரைப்படங்களுக்காக தனது தோற்றத்தை மாற்ற அதிகம் ஹார்டுவொர்க் செய்வார். இவன் நடித்த சுரரைப்போற்று திரைப்படத்திற்காக அண்மையில் இவருக்கு தேசிய விருது கிடைத்தது.
இது இவரின் கடின உழைப்புக்கு கிடைத்த பரிசு என்று அனைவரும் கூறினார்கள். தற்போது சூர்யா சிறுத்தை சிவா இயக்கும் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இந்த திரைப்படம் வரலாற்று திரைப்படமாக உருவாகின்ற நிலையில் மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாராகின்றது. இதனால் சூர்யா வெறித்தனமாக ஒர்க் அவுட் செய்து வருகின்றார். இதன் வீடியோ சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
Bulking his physique for #Suriya42
The OG returns – @Suriya_offl 🔥 pic.twitter.com/Z6L37Nd356
— Suriya Fans Club (@SuriyaFansClub) February 11, 2023