இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் ஆன்லைன் பணப்பரிவர்த்தனை என்பது அதிகரித்து விட்டது. குறிப்பாக UPI செயலிகளை பரிவர்த்தனைகளுக்கு மக்கள் அதிக அளவு பயன்படுத்துகிறார்கள். இந்த நிலையில் நெட் பேங்கிங் மூலம் பணம் செலுத்துபவர்கள் பின்பற்ற வேண்டிய சில வழிமுறைகள் குறித்து இதில் பார்க்கலாம்.

00000, 11111 போன்ற பலவீனமான பாஸ்வேர்டுகளை தவிர்க்கவும்.
இலவச வைஃபையில் பணம் அனுப்புவதை தவிர்க்கவும்.
சந்தேக லிங்குகளை கிளிக் செய்வதை தவிர்க்கவும்.
User Name, பாஸ்வேர்டு ஆகியவற்றை பகிர்வதை தவிர்க்கவும்.
சாப்ட்வேர் அப்டேட்டுகளை புறக்கணிப்பதை தவிர்க்கவும்.