கடலூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீமுஷ்ணத்தில் இருக்கும் கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என சுகாதாரத்துறை ஆய்வாளர்களான அன்பரசன், தினேஷ், ராஜா, கோபாலகிருஷ்ணன், வீரமுத்து அடங்கி குழுவினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஸ்ரீமுஷ்ணம் மேற்க்கு ரத வீதி, சன்னதி வீதி, சப்தரிஷி தெரு, தெற்கு ரத வீதி ஆகிய பகுதிகளில் பொது இடத்தில் நின்று புகை பிடித்தவர்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர். இதனையடுத்து “இங்கு புகை பிடிக்க தடை”, “18 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்களுக்கு புகையிலை பொருட்கள் விற்பனை கிடையாது” என வணிக வளாகங்களில் விழிப்புணர்வு பதாகைகள் வைக்காத நிறுவனங்களுக்கும் அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.
“விழிப்புணர்வு பதாகை” வைக்காத நிறுவனங்கள்…. பொது இடத்தில் புகை பிடித்தவர்களுக்கு அபராதம்…. சுகாதாரத்துறையினர் அதிரடி…!!
Related Posts
வீட்டில் சடலமாக கிடந்த மகன்கள்…. அவசரமாக வந்த தந்தைக்கு நடந்த விபரீதம்…. உறவினர்களின் பரபரப்பு குற்றச்சாட்டு….!!
சேலம் மாவட்டம் அத்தனூர் பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவர் கட்டிட தொழிலாளி. இவரது மனைவி இளவரசி. இந்த தம்பதியினருக்கு விக்னேஷ்(6), சதீஷ்குமார்(3) என்ற இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். இந்த நிலையில் கணவன், மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி…
Read moreமொத்தம் 9 கிலோ….! வலியில் துடித்த பெண்…. 3 மணி நேர அறுவை சிகிச்சை செய்து காப்பாற்றிய மருத்துவர்கள்….!!
திருவள்ளூர் மாவட்டம் செவ்வாப்பேட்டையில் 48 வயதுடைய பெண் வசித்து வருகிறார். கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்ட அந்த பெண்ணை உறவினர்கள் மணவாள நகரில் இருக்கும் எம் வி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் பெண்ணின் வயிற்றில் கட்டி…
Read more