சென்னை அருகே காட்டாங்குளத்தூரில் உள்ள SRM பல்கலைக்கழகத்தில் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ என்ற தலைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது, வருகிறார் 2034 ஆம் ஆண்டு தான் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ நடைமுறைக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்தினால் ரூபாய் 12000 கோடி செலவு மிச்சம் ஆகும். நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ரூபாய் 4.5 லட்சம் கோடி அதிகரிக்கும் என்று அவர் தெரிவித்தார்.