திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தேவன்பாளையம் பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் பீகார் மாநிலத்தை சேர்ந்த பிஜை பாஸ்வன் என்பது தெரியவந்தது. இவர் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்துள்ளார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் பிஜை பாஸ்வனை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த 380 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தீவிர ரோந்து பணி…. வசமாக சிக்கிய வாலிபர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!
Related Posts
“என் கணவரின் விருப்பம்…” மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்…. பரபரப்பு சம்பவம்…!!
தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் பிரியா(34) – சிவகுமார் தம்பதியினர் வாழ்ந்து வந்தனர். சிவக்குமார் ஆட்சியர் அலுவலகத்தில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு திருமணம் ஆகி 14 ஆண்டுகள் ஆகியது. ஆனால் இருவருக்கும் குழந்தை இல்லாத காரணத்தால் சிவக்குமார் வேறு…
Read more“எங்கள விட்டு போயிட்டியே…” மகளின் உடலை பார்த்து கதறி அழுத பெற்றோர்…. பெரும் சோகம்…!!
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி குறளையம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கருப்பசாமி. இவர் லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் முத்து கௌசல்யா(17) தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று அந்த பகுதியில் திடீரென இடி மின்னலுடன் கூடிய…
Read more