நீலகிரி மாவட்டத்தில் உள்ள பந்தலூர் இன்கோ நகரில் அப்துல் ரகுமான் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அப்துல் ரகுமான் தனது தோட்டத்தில் உள்ள பாக்குமரத்தின் மீது ஏறி உள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்து அப்துல் ரகுமான் படுகாயமடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ரகுமான் நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மரத்தில் ஏறிய முதியவர்…. நொடியில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!
Related Posts
“இவர்தான் ரியல் ஹீரோ”… தண்ணீரில் பாய்ந்த மின்சாரம் துடி… துடிதுடித்த சிறுவன்… தன் உயிரை பனையம் வைத்து மீட்ட வாலிபர்… வைரலாகும் வீடியோ….!!!
சென்னை அரும்பாக்கம் பகுதியில் ஏப்ரல் 16ஆம் தேதி நடந்த சம்பவம், சமூக வலைதளங்களில் பெரும் பாராட்டை பெற்றுள்ளது. பள்ளிக்கூடம் செல்லும் வழியில், தண்ணீரில் மின்சாரம் பாய்ந்த நிலையில் 9 வயது ரயான் என்ற சிறுவன் விழுந்து வலியுடன் துடித்துக்கொண்டிருந்தார். இந்தக் காட்சியைப்…
Read moreஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் மர்மமான முறையில் உயிரிழப்பு… விசாரணையில் வெளிவந்த உண்மை.. அதிர்ச்சி சம்பவம்…!!
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள பகுதியில் ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் மாரியப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி புளியமரத்துக்கோட்டையில் உள்ள வீட்டில் தங்கி இருந்த நிலையில் மலை அடிவாரத்தில் உள்ள தனக்கு சொந்தமான 14 ஏக்கர்…
Read more