இரு தரப்பினரிடையே மோதல்…. 17 வயது சிறுவர்கள் உட்பட 12 பேர் கைது…. போலீஸ் அதிரடி…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள வட்டக்காடு பகுதியில் பிரதீப் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் எலக்ட்ரீசியனாக இருக்கிறார். இவரது உறவினர் காமராஜ் அதே பகுதியில் வசித்து வருகிறார். அவருக்கு கௌதமன், ரூபன், சிபி ஆகிய மூன்று மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் அதே…

Read more

”துணிவு” தும்சம் செய்த ”வாரிசு”…. 15 நிமிடத்தில் சம்பவம் செய்த விஜய்… தொடங்கிய ட்விட்டர் யுத்தம்!!

எச். வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் மூன்றாவது திரைப்படமாக அமைந்துள்ளது துணிவு. பொங்கலுக்கு நேரடியாக மோதும் விஜயின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு படங்களை பற்றிய எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இந்த நிலையில் டிசம்பர் 31ஆம் துணிவு ட்ரைலர்…

Read more

1இல்ல…2இல்ல… 4 ட்ரெண்டிங்… பதறிய தல பேன்ஸ்…. தெறிக்கவிடும் தளபதி வெறியர்கள்!! 

நடிகர் விஜய் நடிப்பில் பொங்கலுக்கு வெளியாக இருக்கும் படம் வாரிசு. ராஸ்மிகா மந்தனா ஜோடியாக நடிக்கும் இப்படத்தில் பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, சியாம், யோகி பாபு, கணேஷ் வெங்கட்ராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அடுத்தடுத்து இந்த படம் தொடர்பான அப்டேட்டுகள் வெளியாகி…

Read more

பழங்குடியின மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை….. மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட முக்கிய தகவல்…!!

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சமீபத்தில் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, 2022-2023 ஆம் ஆண்டிற்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்படுத்தப்படும் 10-ஆம் வகுப்பிற்கு மேற்பட்ட அனைத்து படிப்புகளுக்கும் கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம், 9-ஆம் வகுப்பு மற்றும் 10-ஆம் வகுப்பு…

Read more

“இனி அதிமுக, திமுகவுக்கு குட்பை”…. 2026-ல் ஆட்சியை கைப்பற்றும் பாமக…. அன்புமணி ராமதாஸ் உறுதி…!!!

மதுரை தென் மாவட்டத்தில் பாமக நிர்வாகிகள் பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த பொதுக் கூட்டத்திற்கு அன்புமணி ராமதாஸ் தலைமை தாங்கி பேசினார். அவர் பேசியதாவது, திமுக கட்சி தொடங்கி 18 ஆண்டுகளில் ஆட்சிக்கு வந்தது. அதன் பிறகு அதிமுக கட்சி தொடங்கி…

Read more

வரி வசூலிக்க சென்ற நகராட்சி பணியாளர்கள்….. சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்ட கடைக்காரர்கள்….. பரபரப்பு சம்பவம்….!!!

கோவை மாவட்டத்தில் உள்ள வால்பாறை நகராட்சி ஆணையாளர் பாலு என்பவரின் உத்தரவு பேரில், வரி வசூலிக்கும் பணியானது நகராட்சி வரிவசூல் பிரிவு பணியாளர்கள் மூலம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வால்பாறை நகராட்சி நிர்வாகத்திற்கு சொந்தமான நகராட்சி மார்க்கெட் பகுதியில் உள்ள…

Read more

தாய்-மகன் வெட்டிக்கொலை…. விவசாயியின் வெறிச்செயல்…. பரபரப்பு சம்பவம்….!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒன்னியம்பட்டி கிராமத்தில் விவசாயியான ராஜமாணிக்கம்(55) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் பெரியசாமி(50) என்பவருக்கும் விவசாய நிலங்களின் வரப்பு தொடர்பாக ஏற்கனவே தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று ராஜமாணிக்கம் தனது தாய் பழனியம்மாளுடன் விவசாய பணிகளை செய்து கொண்டிருந்தார். அப்போது…

Read more

பள்ளிக்குள் புகுந்த பாம்பு…. அலறியடித்து ஓடிய மாணவர்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி நகராட்சி கடை வீதியில் இருக்கும் அரசு நடுநிலை பள்ளியில் 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். நேற்று மதிய உணவு இடைவேளையின் போது மாணவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென பாம்பு ஒன்று பள்ளி…

Read more

திருமணம் செய்வதாக கூறிய வாலிபர்…. சிறுமிக்கு நடந்த கொடுமை….. நீதிமன்றம் அதிரடி…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நல்லாம்பட்டியில் சீனிவாசன்(20) என்பவர் வசித்து வருகிறார். கடந்த ஆண்டு சீனிவாசன் 16 வயது சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் திண்டுக்கல் அனைத்து மகளிர்…

Read more

தலைக்குப்புற கவிழ்ந்த சுற்றுலா வேன்…. ஐயப்ப பக்தர் பலி; 10 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

ஆந்திரா மாநிலத்தில் உள்ள சக்திசாய் மாவட்டத்தைச் சேர்ந்த 22 ஐயப்ப பக்தர்கள் சுற்றுலா வேனில் சபரிமலைக்கு சென்றனர். அங்கு சாமி தரிசனம் செய்துவிட்டு நேற்று முன்தினம் அவர்கள் மீண்டும் ஆந்திரா நோக்கி வந்து கொண்டிருந்தனர். அந்த வேனை பிரசாத் என்பவர் ஓட்டி…

Read more

‘துணிவு’ பொங்கல்….. “ஜன.,11ஆம் தேதி தியேட்டரில் ரிலீஸ்”…. அதிகார்வப்பூர்வ அறிவிப்பு..!!

நடிகர் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள துணிவு திரைப்படம் வரும் ஜனவரி 11ஆம் தேதி வெளியாகும் என அதிகார்வப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஹெச் வினோத்-அஜித் கூட்டணியில் நேர்கொண்ட பார்வை, வலிமை உள்ளிட்ட திரைப்படங்களைத் தொடர்ந்து தற்போது துணிவு திரைப்படம் உருவாகியுள்ளது. இத்திரைப்படத்தை போனி கபூர்…

Read more

பரபரப்பு!… டீயில சர்க்கரை கம்மியாக போட்டது ஒரு குத்தமா?…. ஹோட்டல் உரிமையாளருக்கு நேர்ந்த கதி?…. இளைஞரின் வெறிச்செயல்….!!!!

கேரள மலப்புரத்தில் சர்க்கரை குறைவாக டீ கொடுத்ததற்காக ஹோட்டல் உரிமையாளரை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் அரேங்கேறியுள்ளது. இச்சம்பவம் தனுர் நகரிலுள்ள டி.ஏ ஹோட்டல் வைத்து இன்று நடந்துள்ளது. இது தொடர்பாக காவல்துறை தரப்பில் கூறியதாவது “டி.ஏ. ஹோட்டலில் அதிகாலை…

Read more

ஆஹா, ஓஹோ என ட்ரெண்டிங்..! தல vs தளபதி… ட்விட்டரில் செம மல்லுக்கட்டு!!

வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கின்றார். பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு, கணேஷ் வெங்கட்ராம் உள்ளிட்ட பலர் முதன்மை…

Read more

“எங்கள பார்த்து பயம் வந்துட்டு”…. திமுக, அதிமுக இல்ல, இனி பாமக தான் எல்லாம்… அன்புமணி ராமதாஸ் அதிரடி ஸ்பீச்….!!!!!

மதுரை தென் மாவட்ட பாமக நிர்வாகிகள் பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பாமக கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமை தாங்கி பேசினார். அவர் பேசியதாவது, 2024-ஆம் ஆண்டு தேர்தலில் பாமக கூட்டணி அமைத்து வெற்றி பெறும். ஆனால் எந்த…

Read more

சென்னையில் 46-வது புத்தகத் திருவிழா: ஜன.6-ல் CM ஸ்டாலின் தலைமையில் தொடக்கம்…. இதோ முழு விபரம்….!!!!

சென்னையில் ஜனவரி 6-ம் தேதி 46-வது புத்தக கண்காட்சி விழா தொடங்குகிறது. இந்த புத்தக கண்காட்சி விழா ஜனவரி 22-ம் தேதி வரை நடைபெறும். இந்த புத்தக கண்காட்சி தினசரி காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை…

Read more

#ThunivuPongal : திடீர் ட்விஸ்ட்..! துணிவு படம் வரும் ஜனவரி 11ஆம் தேதி வெளியாகும்…. அதிகார்வப்பூர்வ அறிவிப்பு..!

நடிகர் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள துணிவு திரைப்படம் வரும் ஜனவரி 11ஆம் தேதி வெளியாகிறது. ஹெச் வினோத்-அஜித் கூட்டணியில் நேர்கொண்ட பார்வை, வலிமை உள்ளிட்ட திரைப்படங்களைத் தொடர்ந்து தற்போது துணிவு திரைப்படம் உருவாகியுள்ளது. இத்திரைப்படத்தை போனி கபூர்தயாரித்துள்ளார். மேலும் மஞ்சு வாரியார்,…

Read more

சீனாவுக்கு இலவச தடுப்பூசி தந்து உதவுவதற்கு தயார்… ஐரோப்பிய கூட்டமைப்பு அறிவிப்பு…!!!!!

சீனாவில் உருமாறிய pf7 கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஐரோப்பிய கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, சீனாவுக்கு இலவசமாக தடுப்பூசிகள் தந்து உதவுவதற்கு தயார் என தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஐரோப்பிய கூட்டமைப்பின் அதிகாரி ஒருவர் கூறியதாவது, “சீனாவிற்கு…

Read more

பாகிஸ்தானில் கியாஸ் சிலிண்டருக்கு தட்டுப்பாடு.. “இது வெடிகுண்டு எடுத்து செல்வதற்கு சமம்”… சமூக ஆர்வலர்கள் கவலை…!!!!!

கடந்த சில ஆண்டுகளாக பாகிஸ்தான்  கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. இதன் காரணமாக பாகிஸ்தான் அரசாங்கம் அதன் மக்களுக்கு அடிப்படை தேவைகளை வழங்க தவறிவிட்டது. இதனால் அந்த நாட்டு மக்கள் அன்றாட வாழ்வில் பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகின்றனர்.…

Read more

OMG: மந்தி பிரியாணி சாப்பிட்ட நர்ஸ் பலி… 429 உணவகங்களில் உணவு பாதுகாப்பு துறையினர் அதிரடி சோதனை…!!!!!

கேரள மாநிலம் கோட்டயத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் ரேஷ்மி(33) செவிலியராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பாக கோட்டயத்தில் உள்ள ஒரு உணவகத்தில் அல்பாமா சிக்கன் மற்றும் மந்தி பிரியாணி சாப்பிட்டுள்ளார். இந்நிலையில் அவருக்கு சில மணி நேரத்திலேயே…

Read more

சுங்க சாவடி ஊழியரை தாக்கிய ஆளும் கட்சி எம்.எல்.ஏ… இணையத்தில் வைரலாகும் வீடியோ… பெரும் பரபரப்பு…!!!!

தெலுங்கானாவில் பாரத ராஷ்டிரிய சமாதி கட்சி ஆட்சி செய்து வருகிறது. அந்த கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ துர்கம் சின்னையா மஞ்சேரியல் மாவட்டத்தின் மண்டமரி சுங்க சாவடி வழியே கடந்து செல்லும்போது அவரது காரை ஊழியர்கள் வழக்கம்போல் நிறுத்தியுள்ளனர். இந்நிலையில் காரை விட்டு…

Read more

மாதம் ரூ.50,000 ஓய்வூதிய பெற ஆசையா?…. இதோ உங்களுக்கான சூப்பர் திட்டம்…. உடனே ஜாயின் பண்ணுங்க….!!!!!!

NPS என்பது அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் ஒரு ஓய்வூதிய திட்டம் ஆகும். இத்திட்டத்தின் வாயிலாக தனி நபர்கள் தங்களது ஓய்வுக்கு பின் ஒரு நிலையான வருமானத்தை ஒவ்வொரு மாதமும் ஓய்வூதியமாக பெற முடியும். இந்த NPS திட்டத்தில் நீங்கள் ஒவ்வொரு மாதமும்…

Read more

நாளைய (05-01-2023) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!

நாளைய  பஞ்சாங்கம் 05-01-2023, மார்கழி 21, வியாழக்கிழமை, வளர்பிறை சதுர்த்தசி திதி பின்இரவு 02.14 வரை பின்பு பௌர்ணமி. மிருகசீரிஷம் நட்சத்திரம் இரவு 09.26 வரை பின்பு திருவாதிரை. நாள் முழுவதும் மரணயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. லக்ஷ்மி நரசிம்மருக்கு உகந்த நாள். ஸ்ரீ நடராஜர் அபிஷேகம். புதிய முயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் – மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் – காலை 09.00-11.00,  மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00,  இரவு 08.00-09.00. நாளைய ராசிப்பலன் –  05.01.2023…

Read more

அதிமுகவில் ஓபிஎஸ் போட்ட பலே பிளான்…. கதிகலங்கிய எடப்பாடி…. அடுத்தடுத்து நடக்கப்போகும் திருப்பங்கள்….!!!!

அதிமுக கட்சியில் உட்கட்சி பூசல்கள் அதிகரித்த நிலையில், ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தனித்தனி துருவங்களாக மாறி தலைமையை கைப்பற்றுவதில் தீவிரம் காட்டி வருகிறார்கள். கடந்த ஜூலை மாதம் 11-ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் செல்லும் என்ற உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து…

Read more

வாரிசு டிரைலர்: 1 மணி நேரத்தில் 43 லட்சம் பார்வை..!!

இன்று மாலை 5 மணிக்கு வெளியான வாரிசு திரைப்படத்தின் டிரைலர் அடுத்தடுத்து பல சாதனைகளை குவித்து வருகின்றது. வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா…

Read more

நிக்க முடியல… ஜஸ்ட் பாஸ் ஆன DMK… 12பேர் இல்லைனா அவ்வளவு தான்! நச்சு எடுத்த அண்ணாமலை!!

தமிழக பாஜக சார்பில் நடைபெற்ற விழாவில் பேசிய மாநில தலைவர் அண்ணாமலை, முதலமைச்சர் இதையெல்லாம் தாண்டி இப்போது புதிதாக ஒரு காமெடி விளையாட்டுக்கு வந்திருக்கிறார் பாரதிய ஜனதா கட்சி மட்டும் தனியாக தேர்தலில் நின்னா தமிழ்நாட்டில் என்று…. ஏன் பயம் வந்து…

Read more

தமிழக மக்களே..!! உங்களுக்கு பொங்கல் பரிசு பணம் வேண்டாமா….? அப்ப திருப்பி கொடுக்க இத பண்ணுங்க போதும்…!!!!

தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பாக ரேஷன் அட்டை தாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ரூபாய் 1000 ரொக்க பணம் போன்றவைகள் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் தமிழக அரசு ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் ரூபாய்…

Read more

கல்வியில் முன்னோடியாக விளங்கும் தமிழகம்…. அதற்கு திராவிட மாடலே காரணம்…. சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு பெருமிதம்…..!!!!

நெல்லை கூடன்குளம் அணுமின் நிலையத்தின் சமூக நலத்திட்டத்தின் கீழ் கூடன்குளத்தில் நடமாடும் மருத்துவம மையம் தொடக்கவிழா, 10,12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்தவர்களுக்கு பரிசுத்தொகை , அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கும் விழா மாவட்ட…

Read more

சோனியா காந்திக்கு சுவாச தொற்று: டெல்லி மருத்துவமனை ரிப்போர்ட்!!

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் அகில இந்திய தலைவருமான சோனியா காந்தி டெல்லியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வழக்கமான பரிசோதனைக்காக சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி என தகவல் முதலில் வெளிவந்த நிலையில் தற்போது அவருக்கு சுவாச தொற்று பிரச்சனை…

Read more

சோனியா காந்தி ஆஸ்பத்திரியில் அனுமதி…. எதற்காக தெரியுமா?…. வெளியான தகவல்….!!!!!

காங்கிரசின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி தில்லியிலுள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காக அவர் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும், அவரது மகளும் காங்கிரஸ் பொதுச் செயலாளருமான பிரியங்கா காந்தி உடன் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது. நேற்று முதலே சுவாசத்…

Read more

பெற்ற மகளை கல்யாணம் பண்ண 62 வயது முதியவர்?… வீடியோ உண்மைதானா?…. வெளியான ஷாக் தகவல்…..!!!!!

சில தினங்களுக்கு முன் இந்துக்கடவுள் பிரம்மாவை பின்பற்றி தன் மகளை 62 வயது முதியவர் ஒருவர் திருமணம் செய்துகொண்டதாக வீடியோ ஒன்று வைரலாகியது. இந்த வீடியோவை முதலில் டிரோல் என டுவிட்டர் கணக்கில் சென்ற டிசம்பர் 25ஆம் தேதி பதிவிடப்பட்டு உள்ளது.…

Read more

 #VarisuTrailer : வெறும் 20 நிமிடத்தில்…. 20 லட்சம் VIEW… மாஸ் காட்டும் தளபதி விஜய்!!

வாரிசு திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி வெறும் 10 நிமிடத்தில் 10 லட்சம் பார்வையை கடந்து சாதனைப் படைத்துள்ளது.  வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா…

Read more

அட ஆச்சாரியமா இருக்கு!… 90 கிராம் எடை…. கோழி இட்ட அதிசய முட்டை…. எங்கென்னு தெரியுமா?….!!!!

கோவை குரும்பபாளையம் விவேகானந்தா நகர் ஈ.பி.காலனியில் வசித்து வருபவர் சியாமளா. இவர் தங்கள் வீட்டில் சுமார் 50க்கும் அதிகமான கோழிகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் இவருடைய வீட்டிலுள்ள கோழி முட்டை ஒன்றை இட்டது. ஆனால் அது சாதாரணமான முட்டையை காட்டிலும் பெரியளவில்…

Read more

சென்னையில் கோவில் நிலங்களில் மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்படாது…. ஐகோர்ட்டில் தமிழக அரசு உத்தரவாதம்….!!!!!

சென்னையை சேர்ந்த கௌதமன் உள்ளிட்ட 3 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு பொது நல வழக்கு தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவில் சென்னையில் மெட்ரோ ரயில் திட்டத்தின் 5-வது வழித்தடத்தில் பாதை அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதற்காக 800…

Read more

#Varisutrailer: வாரிசு டிரைலர்: 10 நிமிடத்தில் 10 லட்சம் பார்வை..!!

வாரிசு திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி வெறும் 10 நிமிடத்தில் 10 லட்சம் பார்வையை கடந்து சாதனைப் படைத்துள்ளது.  வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா…

Read more

அமெரிக்காவில் இரண்டாம் முறை நீதிபதியான இந்தியப்பெண்…. நெகிழ்ச்சி சம்பவம்…!!!

அமெரிக்க நாட்டில் தொடர்ச்சியாக இரண்டாம் தடவை கேரளப்பெண் ஒருவர் நீதிபதியாக பொறுப்பேற்றிருக்கிறார். அமெரிக்க நாட்டில் சமீப நாட்களில் இந்தியர்கள் நீதிபதி பதவிகளை அலங்கரித்து வருகிறார்கள். அந்த வகையில், கேரள மாநிலத்தில் இருக்கும் திருவல்லாவை சேர்ந்த ஜூலி ஏ.மேத்யூ என்ற மலையாளப்பெண் 15…

Read more

#Varisu: பவர் சீட்ல இல்ல… அதுல வந்து ஒருத்தன் உக்காருறான்ல: தெறிக்கவிடும் வாரிசு டிரைலர்!!

வாரிசு திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கின்றார். பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு,…

Read more

#BREAKING: விஜயின் வாரிசு பட ட்ரைலர் வெளியானது…!!

வாரிசு திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கின்றார். பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு,…

Read more

கட்சி வேலை செய்ய முடியல… எல்லாமே பெண்டிங்ல இருக்கு… உச்சநீதிமன்றத்தில் ஈபிஎஸ் வாதம்!!

அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு விசாரணை இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இரண்டு மணிக்கு தொடங்கிய வழக்கு விசாரணையில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு தங்களது வாதங்களை முன்வைத்து வருகிறது. அதில் வழக்கு விசாரணை நீதிமன்றத்தின் நடந்து…

Read more

பீர் மட்டும் தட்டுப்பாடின்றி கிடைக்கு!…. ஆனால் அது கிடைப்பதில்லை?…. காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்…. பரபரப்பு….!!!!

புதுச்சேரி முழுவதும் பாண்லே நிறுவனத்தின் வாயிலாக பால் கொள்முதல் செய்து பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படுகிறது. இதற்கிடையில் சில மாதங்களாக பாலுக்கு தட்டுப்பாடு ஏற்படுவதால் அந்நிறுவனம் வாயிலாக நடைபெறும் பால் விநியோகமானது குறைந்து வருகிறது. இதன் காரணமாக தமிழகத்திலிருந்தும், தனியார் நிறுவனங்களிடம் இருந்தும் பால்…

Read more

அடடே! சூப்பர்…. பொங்கல் பரிசு தொகுப்பில் திடீர் மாற்றம்…. அமைச்சர் சொன்ன சூப்பர் குட் நியூஸ்….!!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு மற்றும் ரூ. 1000 ரொக்க பணம் போன்றவைகள் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். பொங்கல் பரிசு வழங்குவதற்கான டோக்கன்…

Read more

OPS திமுகவுக்கு ஆதரவாக செயல்படுகிறார்…. EPS பரபரப்பு குற்றச்சாட்டு…..!!!!

EPS தலைமையில் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றதற்கும், அக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளுக்கும் எதிராக ஓ.பன்னீர் செல்வம் தரப்பினர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இவற்றில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தரப்பினர் தங்களது தரப்பு வாதங்களை…

Read more

SSC CHSL தேர்வர்கள் கவனத்திற்கு!… இன்றே கடைசி நாள்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் 10 மற்றும் 12ஆம் படித்தவர்களுக்கான ஒருங்கிணைந்த உயர்நிலை தேர்வு 2022 அறிக்கையை சென்ற டிசம்பர் மாதம் அறிவித்தது. பல மத்திய அரசுத் துறைகளில் ஏறத்தாழ 4,500 காலிப்பணியிடங்கள் இருப்பதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில்…

Read more

“24 மணி நேரம் டைம்”…. எங்க வேணாலும் கொண்டு போங்க….. பத்திரிக்கையாளரிடம் சவால் விட்ட‌ BJP அண்ணாமலை….!!!!!

தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சென்னையில் உள்ள பாஜக கட்சியின் தலைமை அலுவலகமான கமலாயத்தில் வைத்து செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது செய்தியாளர்கள் அண்ணாமலையிடம் பாஜக கட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என காயத்ரி ரகுராம் சொன்னது குறித்து கேள்வி…

Read more

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்தி வைத்தது உச்ச நீதிமன்றம்..!!

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்தி வைத்தது உச்ச நீதிமன்றம். அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் என்ற ஐகோர்ட் தீர்ப்பை…

Read more

மக்களே நீங்க ரெடியா?…. நாட்டை விட்டு வெளியேறினால் 6 லட்சம் தரும் அரசு…. சூப்பர் அறிவிப்பு…..!!!!!

ஜப்பானின் முக்கிய நகரமாக விளங்கும் டோக்கியோவில் மக்கள் தொகை தற்போது கட்டுக்கடங்காமல் செல்கின்றது. அதனால் மக்கள் தொகையை கட்டுப்படுத்தும் விதமாக டோக்கியோவை விட்டு தாங்களாக முன்வந்து வெளியேறுபவர்களுக்கு 10 லட்சம் யென் ரூபாய் அதாவது இந்திய மதிப்பில் 6.35 லட்சம் ரூபாய்…

Read more

தமிழக மாணவர்களே…. திறன் படிப்புதவி திட்ட தேர்வுக்கு ஜனவரி 24 வரை விண்ணப்பிக்கலாம்…. அரசு அறிவிப்பு….!!!

2022-23ஆம் கல்வி ஆண்டிற்கான தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவி திட்ட தேர்வுக்கு அரசு பள்ளிகளில் பயிலும் எட்டாம் வகுப்பு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கான விண்ணப்பங்களை மாணவர்கள் https://dge1.tn.gov.in/என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம்…

Read more

“பத்திரிகையாளர்களுடன் அண்ணாமலை மோதல்”…. போர்க்களமாக மாறிய பாஜக அலுவலகம்…. பெரும் பரபரப்பு….!!!!

தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சென்னையில் உள்ள பாஜக கட்சியின் தலைமை அலுவலகமான கமலாயத்தில் வைத்து செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது செய்தியாளர்கள் அண்ணாமலையிடம் பாஜக கட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என காயத்ரி ரகுராம் சொன்னது குறித்து கேள்வி…

Read more

1,458 காலி பணியிடங்கள்….. 12th படித்தவர்களுக்கு மாதம் ரூ.25,000 சம்பளத்தில்…. மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் வேலை….!!!!

மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி: Assistant sub-inspector, head constable காலி பணியிடங்கள்: 1,458 சம்பளம்: ரூ.25,500 – ரூ.92,300 கல்வித் தகுதி: 12 ஆம் வகுப்பு தேர்ச்சி…

Read more

இப்படி கூடவா அருள்வாக்கு சொல்வாங்க?…. பெண் சாமியாரின் பரபரப்பு செயல்…. ஓடோடி வரும் பக்தர்கள்….!!!!!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகிலுள்ள லாடனேந்தல் கிராமத்தில் பூங்காவன முத்து மாரியம்மன் கோயில் இருக்கிறது. இந்த கோயிலில் வருடந்தோறும் மண்டல பூஜை விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இக்கோயிலில் நிர்வாகியாக நாக ராணி அம்மையார் என்பவர் இருக்கிறார். இவர் 48 தினங்கள்…

Read more

BREAKING: ஓபிஎஸ், இபிஎஸ் என்றால் என்ன….? உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி….!!!!

அதிமுக கட்சியில் உட்கட்சி பூசல்கள் அதிகரித்த நிலையில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தனித்தனி அணிகளாக மாறி தலைமையை கைப்பற்றுவதில் தீவிரம் காட்டி வருகிறார்கள். கடந்த ஜூலை மாதம் 11-ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் செல்லும் என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்த…

Read more

Other Story