மாறிட்டே இருப்பது தான் திராவிட மாடலா?… திமுக-வை விமர்சித்த பிரேமலதா விஜயகாந்த்….!!!!!
தேமுதிக தலைவர் விஜயகாந்த் வருடந்தோறும் புத்தாண்டு அன்று கட்சித் தொண்டர்களையும், பொதுமக்களையும் நேரில் சந்திப்பது வழக்கம் ஆகும். அதன்படி 2023 ஆம் வருடம் புத்தாண்டில் கட்சித்தொண்டர்கள் மற்றும் பொதுமக்களை நேரில் சந்திக்க இருப்பதாக அவர் அறிவிப்பு வெளியிட்டார். இதனால் தமிழகம் முழுவதும்…
Read more