கடலூர் மாவட்டத்தில் உள்ள செம்மண்டலம்- நெல்லிக்குப்பம் முக்கிய சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் வந்து செல்கிறது. ஆனால் அந்த சாலை மேடு பள்ளமாக இருந்ததால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனர். மேலும் அதிவேகமாக வாகனங்கள் வந்தால் விபத்து ஏற்படும் அபாயம் இருந்தது. இந்நிலையில் பேட்ச் ஒர்க் மூலம் அந்த சாலை சரி செய்யப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.
மேடு, பள்ளமாக இருந்த சாலை சீரமைப்பு…. நிம்மதியடைந்த வாகன ஓட்டிகள்…!!
Related Posts
“10 வருஷமா கேட்கிறேன் ஐயா…” புகார் அளித்த பாட்டி…. அடுத்த நொடியே பிரச்சனையை தீர்த்த காவல் ஆய்வாளர்…. பாராட்டிய பொதுமக்கள்….!!
கடலூர் மாவட்டம் நெய்வேலியை சேர்ந்தவர் லோகநாயகி. இவருக்கு 70 வயது ஆகிறது. கடந்த 10 வருடங்களுக்கு முன்பு லோகநாயகி தனது தெரிந்த ஒருவருக்கு 10,000 ரூபாய் பணத்தை கடனாக கொடுத்துள்ளார். ஆனால் பணம் வாங்கியவர் பணத்தை திரும்ப கொடுக்காமல் லோக நாயகியை…
Read moreச்ச்சீ..! வெட்கமே இல்லையா..? ரயிலின் முன் நிர்வாணமாக நின்ற வாலிபர்.. அலறிய பெண்கள்… அதிரடி கைது..!!!
சென்னை வியாசர்பாடி ரயில் நிலையத்தில் பெண்கள் இருக்கும் பெட்டியின் முன் வாலிபர் ஒருவர் ஆபாச செயலில் ஈடுபட்ட வீடியோ ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து சென்ட்ரல் ரயில்வே காவல்துறையினரும், ஓட்டேரி காவல்துறையினரும் விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து காவல்துறையினர் சம்பந்தப்பட்ட…
Read more