தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பகல் நேரத்தில் கடுமையான வெயில் வாட்டி வதைக்கிறது. இந்நிலையில் நேற்று மாலை 6 மணி அளவில் திடீரென சுமார் 15 நிமிடம் தொடர்ந்து பரவலாக மழை பெய்தது. இதனால் சற்று வெப்பம் தணிந்து பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர். இதே போல் சிவகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் நேற்று மாலை மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
திடீரென பெய்த மழை…. தணிந்த வெப்பம்…. மகிழ்ச்சியில் பொதுமக்கள்…!!
Related Posts
“7 வருடம் கழித்து…” மகளை கட்டிப்பிடித்து முத்த மழை பொழிந்த தாய்… கண் கலங்க வைக்கும் சம்பவம்…!!
சென்னை மாவட்டம் அரும்பாக்கம் பகுதியில் சேர்ந்த அனுராதா. இவர் வடபழனியில் இருக்கும் பிரபல மருத்துவமனையில் வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் சிம்ரன் கடந்த 2018-ஆம் ஆண்டு காணாமல் போய்விட்டார் பல இடங்களில் தேடி பார்த்தும் சிம்ரன் கிடைக்கவில்லை. இதுகுறித்து அனுராதா…
Read moreசாலையை வழிமறித்து நின்று யானை…. தபால் நிலைய பெண் ஊழியர் உயிரிழப்பு… பெரும் சோகம்…!!!
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கடலூர் அருகே உள்ள பகுதியில் உள்ள தபால் நிலையத்தில் சரசு(58) என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் நேற்று பொக்காபுரம் பகுதியில் வேலையை முடித்துவிட்டு தனது கணவருடன் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். அப்போது சாலையின் நடுவே காட்டி…
Read more