இந்தியாவில் வங்கிகளில் வழங்கப்படும் தனிநபர் கடன்களுக்கு மற்ற கடன்களை விட அதிகமான வட்டி வசூலிக்கப்படுகின்றது. இந்த நிலையில் தனிநபர் கடன்களுக்கு குறைவான வட்டி வசூலிக்கும் சில வங்கிகள் குறித்த விவரத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.
ஐசிஐசிஐ வங்கி – வருடத்திற்கு 10.65% முதல் 16% வரை
ஹெடிஃப்சி – 10.5 % முதல் 24 % வரை
எஸ்பிஐ – கார்ப்பரேட் ஊழியர்களுக்கு 12.30 முதல் 14.30%, அரசாங்க ஊழியர்களுக்கு 11.30 முதல் 13.80%, பாதுகாப்பு துறை ஊழியர்களுக்கு 11.15 முதல் 12.65% வட்டி
பேங்க் ஆஃப் பரோடா – 13.15% முதல் 16.75% வரை
பஞ்சாப் நேஷனல் வங்கி – 13.75% முதல் 17.25% வரை
கோடக் மஹிந்தரா வங்கி – குறைந்தபட்சம் 10.99%
ஆக்சிஸ் வங்கி – 10.65% முதல் 22% வரை
இண்டஸ்இண்ட் வங்கி – குறைந்தபட்சம் 10.49%
கரூர் வைஸ்யா வங்கி – அடமானம் இல்லாத கடனுக்கு 13%
யெஸ் வங்கி – குறைந்தபட்சம் 10.49% வட்டி வசூலிக்கப்படுகிறது.