கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அருமனை போலீசார் தீவிர வாகன சோதனை ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அருமனை நெடுங்குளம் சந்திப்பு வழியாக வந்த லாரியை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அளவுக்கு அதிகமாக லாரியில் பாறைப்பொடியை ஏற்றி சென்றது தெரியவந்தது. இதனால் போலீசார் லாரி டிரைவருக்கு 38 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.
இவ்வளவு வெயிட் ஏற்றக்கூடாது…. லாரி டிரைவருக்கு ரூ.38 ஆயிரம் அபராதம்…. போலீஸ் நடவடிக்கை…!!
Related Posts
பெங்களூரில் இருந்து குட்காவை கடத்தி வந்து பதுக்கி வைத்து விற்பனை செய்த சாராய வியாபாரி… போலீஸ் அதிரடி…!!
விழுப்புரம் மாவட்டம் திருவென்னைய்நல்லூர் அருகே உள்ள பேருந்து நிறுத்தம் அருகே காவல் உதவி ஆய்வாளர் தலைமையில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அதில் தடை செய்யப்பட்ட புகையிலை…
Read moreசுற்றுலா சென்ற வாலிபர்கள்…. “கிட்னி, கல்லீரலை விற்றுவிடுவோம்….” ஷாக்கான குடும்பத்தினர்…. மாவட்ட ஆட்சியரிடம் மனு….!!
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்தவர் நூர் முகமது இஸ்மாயில்(22). கடந்த பிப்ரவரி மாதம் 13-ஆம் தேதி இஸ்மாயில் தனது உறவினரான முகம்மது தாரிக்(26) என்பவருடன் மலேசியாவுக்கு சுற்றுலா சென்றுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இஸ்மாயிலின் சகோதரரை செல்போன் மூலம் தொடர்பு…
Read more