சேலம் மாவட்டத்தில் உள்ள சீரங்கபுரம் பகுதியில் டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. இந்த கடையில் பெரியாம்பட்டியை சேர்ந்த மாதேசன் என்பவர் விற்பனையாளராக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை நேரத்தில் மாதேசன் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது கம்பி கட்டும் தொழிலாளியான வெங்கடேஷ் என்பவர் அங்கு வந்து மாதேசிடம் தகராறு செய்துள்ளார். மேலும் வெங்கடேஷ் மாதேசனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்து விட்டு அங்கிருந்து சென்றார். இதுகுறித்து மாதேசன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் வெங்கடேசை கைது செய்தனர்.
டாஸ்மாக் கடை ஊழியர் மீது தாக்குதல்…. தொழிலாளி கைது…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
நெப்போலியன் மகன்-மருமகள் பற்றி அவதூறு…. ஆக்ஷனில் இறங்கிய நெல்லை போலீஸ்…. அதிரடி நடவடிக்கை…!!
பிரபல நடிகரான நெப்போலியனின் மகன் தனுஷ். உடல்நலம் பாதிக்கப்பட்ட தனுஷ் கடந்த ஆண்டுகளுக்கு முன்பு நெல்லை மாவட்டம் வீரவநல்லூரில் இருக்கும் பிரபல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று உடல்நலையில் முன்னேற்றம் அடைந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருநெல்வேலியைச் சேர்ந்த அக்ஷயா என்ற…
Read more“மிரண்டு ஓடிய குதிரை….” 50 மீட்டருக்கு சிறுவனை இழுத்து சென்று…. பதறிய தந்தை…. பரபரப்பு சம்பவம்….!!
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் செல்கின்றனர். அந்த வகையில் விருதுநகரில் இருந்து ஜெயராஜ் என்பவர் தனது குடும்பத்துடன் சுற்றுலா வந்தார். இந்த நிலையில் ஜெயராஜ் ஏரி சாலைக்கு சென்று தனது மகன் ஜோயல் கிப்சனை(9) குதிரை…
Read more