கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தக்கலை பேருந்து நிலையத்தில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அதில் அளவுக்கு அதிகமாக மணல் பாரம் ஏற்றி சென்றது தெரியவந்தது. இதனால் போலீசார் லாரியை பறிமுதல் செய்து 17,500 ரூபாய் அபராதம் விதித்தனர். இதனையடுத்து லாரி டிரைவர் அபராத தொகையை கட்டிய பிறகு போலீசார் லாரியை விடுவித்தனர்.
“இவ்வளவு வெயிட் ஏற்ற கூடாது”…. லாரி டிரைவருக்கு ரூ.17,500 அபராதம்…. போலீஸ் அதிரடி…!!
Related Posts
வாடகை வீட்டில் இரண்டு பெண்கள்… பார்த்ததும் ஷாக்கான போலீஸ்… விசாரணையில் தெரிந்த உண்மை…!!
சென்னை மாவட்டம் கொளத்தூரில் பாலியல் தொழில் நடத்தி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி கொளத்தூர் பொன்னியம்மன்மேடு பகுதியில் போலீசார் ஒரு வீட்டை ரகசியமாக நோட்டுமிட்டனர். அப்போது அந்த வீட்டில் பாலியல் தொழில் நடத்தி வந்தது உறுதியானது. அதன்…
Read moreதாய் வீட்டிற்கு சென்ற இளம்பெண்…. 1 1/2 வயது குழந்தையை பறிகொடுத்து…. சோகத்தில் குடும்பத்தினர்….!!
தென்காசி மாவட்டம் வல்லம் பகுதியைச் சேர்ந்தவர் இசக்கி ராஜா. இவரது மனைவி திவ்யா. இந்த தம்பதியினருக்கு 2 குழந்தைகள் இருந்துள்ளனர். திவ்யா தனது 2 குழந்தைகளுடன் கற்குடி கிராமத்தில் இருக்கும் தாய் வீட்டிற்கு வந்துள்ளார். இந்த நிலையில் விளையாடிக் கொண்டிருந்த 1…
Read more