புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள முதலிப்பட்டி மேல தெருவில் விவசாயியான தங்கையன்(86) என்பவர் வசித்து வந்துள்ளார். நிலையில் வயது முதிர்வு காரணமாக தங்கையனுக்கு சர்க்கரை நோயின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் வாழ்க்கையை வெறுத்த தங்கையன் தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நோயின் தாக்கம் அதிகரிப்பு…. முதியவர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!
Related Posts
வாடகை வீட்டில் இரண்டு பெண்கள்… பார்த்ததும் ஷாக்கான போலீஸ்… விசாரணையில் தெரிந்த உண்மை…!!
சென்னை மாவட்டம் கொளத்தூரில் பாலியல் தொழில் நடத்தி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி கொளத்தூர் பொன்னியம்மன்மேடு பகுதியில் போலீசார் ஒரு வீட்டை ரகசியமாக நோட்டுமிட்டனர். அப்போது அந்த வீட்டில் பாலியல் தொழில் நடத்தி வந்தது உறுதியானது. அதன்…
Read moreதாய் வீட்டிற்கு சென்ற இளம்பெண்…. 1 1/2 வயது குழந்தையை பறிகொடுத்து…. சோகத்தில் குடும்பத்தினர்….!!
தென்காசி மாவட்டம் வல்லம் பகுதியைச் சேர்ந்தவர் இசக்கி ராஜா. இவரது மனைவி திவ்யா. இந்த தம்பதியினருக்கு 2 குழந்தைகள் இருந்துள்ளனர். திவ்யா தனது 2 குழந்தைகளுடன் கற்குடி கிராமத்தில் இருக்கும் தாய் வீட்டிற்கு வந்துள்ளார். இந்த நிலையில் விளையாடிக் கொண்டிருந்த 1…
Read more