தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் மேகா ஆகாஷ். இவர் கடந்த 2017-ம் ஆண்டு தெலுங்கு சினிமாவில் முதன்முறையாக அறிமுகமான நிலையில் தமிழில் நடிகர்கள் தனுஷ், சிம்பு, ரஜினி போன்ற நடிகர்களுடன் சேர்ந்து நடித்துள்ளார். இவர் தற்போது நடிகை சந்தானத்துக்கு ஜோடியாக வடக்கப்பட்டி ராமதாஸ் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகை மேகா ஆகாஷ் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு சோகமான பதிவை வெளியிட்டுள்ளார். அதாவது அவருடைய பாட்டி இறந்துவிட்டாராம். அவர் அவர் தான் என்னுடைய உலகம். இனி அவரைப் பிரிந்து எப்படி நான் இருக்கப் போகிறேன் என்று தெரியவில்லை என உருக்கமாக பதிவிட்டுள்ளார். மேலும் இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் பலரும் தைரியமாக இருங்கள் என்று மேகாஆகாஷுக்கு ஆறுதல் கூறி வருகிறார்கள்.

 

 

View this post on Instagram

 

A post shared by Megha Akash (@meghaakash)