
செய்தியாளர்களிடம் பேசிய இயக்குனர் கௌதமன், இன்னும் சொல்லப்போனால் ”படையாண்ட மாவீரன்” படப்பிடிப்பில் இருந்தேன். எப்போ நெடுமாறன் ஐயா அறிவிக்கும்போது…. என்னை வந்து அப்பவே ஐயா பக்கத்துல நீங்க இருக்கணும் அப்படின்னு சொல்லி என்னை அழைத்தார்கள். நானே நாயகனாகவும் நடிச்சு, எடுப்பதால் நான் யாரையும் விட்டுட்டு வர முடியாது. ஏதாவது ஒரு சாங் எடுங்க…. ஏதாவது ஒரு சீன் எடுங்க என டைரக்டர் கூட என்னால விட்டுட்டு வர முடியாது….
அது ஒரு கிரவுடு ஃபண்டு அப்படிங்கறது என்பதால், எல்லாரும் பணம் போட்டு செய்கிறதால….. ஒவ்வொரு ரூபாயும் மதிப்பு மிக்கதாக இருந்ததால்… என்னால வர முடியல…. அப்ப கூட நான் உரிய நபர்கள் கிட்ட….. இன்னும் சொல்லப்போனால் தலைவரோடு ஆரம்ப கட்டத்தில் கூட இருந்த நெருக்கமானவர்களிடம் நான் கேட்ட கேள்வி…..
நான் ஐயாவோட உட்காரனும் அப்படிங்கிறது அய்யா முடிவு பண்ணுனாங்களா ? நீங்களோ முடிவு பண்ணிங்களா ? என கேட்டேன்… யார் சொல்லனுமோ, அவங்க சொல்லி தான் உங்களை அழைக்கிறோம் என்று சொன்னார்கள்… அப்படி அவர்களும் பொய் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை….. அப்படிப்பட்ட நிலையில் தான் இன்னைக்கு ஐயா ஒரு விபத்து….
நெடுமாறன் ஐயாவுக்கு தெரியும்… மதுரையில் சிகிச்சையில் இருக்காங்க… வேற காரணம் கூட இருக்கலாம்… அங்க இருக்கிற நிலையில் நீங்க இதை வெளிப்படுத்துங்கன்னு இரவு என்னை அழைத்து சொன்னதால் தான் நான் இதை பேசுறேன்… பிரபாகரன் எப்போது வருவார் என்ற கேள்விக்கு நான் பதில் சொல்ல முடியாது… சரியான பதிலை சொல்ல முடியாது…. திருப்தி அடையிற பதிலும் சொல்ல முடியாது… முதலில் வரதே மிக முக்கியமானது.. வந்ததுக்கு பிறகு எல்லாத்துக்கும் வியூகம் எடுத்து நிற்கிறவங்க அவுங்க, அடுத்த அடுத்த கட்டத்தை அவங்க தீர்மானிப்பாங்க….
இன்னும் சொல்லப்போனால் தலைவர் சொல்லித்தான்…. ஒவ்வொரு நிலைப்பாடும் நடக்குது அப்படிங்கிற சில தகவல் வரதால…. உலகத்துல அவங்கள மாதிரி திட்டமிட்டு, ஒரு இனப் போராட்ட குழுக்கள்…. மக்கள் ராணுவம்ங்கிறது எங்கேயும் இல்ல அப்படின்னு உலகத்தினுடைய பெரிய வல்லரசாக இருக்கக்கூடிய சீனாவுக்கும் தெரியும், அமெரிக்காவுக்கும் தெரியும். இன்னும் ஒன்றையும் உங்களுக்கு சொன்னா அது பெரிய இதுவா இருக்கும். தலைவர் மட்டுமல்ல….. தலைவருக்கு தோளோடு தோல் நின்ன அண்ணன் பொட்டம்மன் அவர்களும் இருக்கிறதாக சொல்லப்படுகிறது…