
சமூக ஊடகங்களில் தினசரி பெரும்பாலான வீடியோக்கள் பதிவிடப்பட்டாலும் அவற்றில் ஒரு சில மட்டுமே பார்வையாளர்களை கவர்கிறது. அதிலும் குறிப்பாக விலங்குகளின் வீடியோகளுக்கு இணையத்தில் தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றனர். ஆனால் தற்போது வெளியாகியுள்ள ஒரு வீடியோ காண்பவர்களை மிரள வைத்துள்ளது.
அந்த வீடியோவில் அமைதியாய் படுத்திருக்கும் புலியிடம் சென்று வாலாட்டும் நாய், என்ன ஆகிறது என்பதை காண முடிகிறது. புலி எழுந்ததும் நாய் குட்டி அதை சாதாரணமாக நினைத்துக் கொண்டு ஓடாமல் நிற்கிறது. புலியை குறைவாக மதிப்பிட்ட நாய் என்ன ஆகிறது என்று வீடியோவில் காண முடிகிறது. சும்மா இருக்கும் புலியை சீண்டினால், என்ன நடக்கும்? என்பதை இந்த வீடியோ மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
View this post on Instagram