கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவிலில் ஜெயின் ஷாஜி என்பவர் வசித்து வருகிறார். இவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் நாகர்கோவில் மாநகராட்சி பொது தகவல் அலுவலரிடம் பல்வேறு தகவல்களை கேட்டுள்ளார். ஆனால் பொது தகவல் அலுவலர் பாலசுப்ரமணியன் உரிய பதில் அளிக்காததால் கடந்த 2020-ஆம் ஆண்டு ஜெயின் ஷாஜி தமிழ்நாடு தகவல் உரிமை ஆணையத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த தகவல் உரிமை ஆணையம் சம்பந்தப்பட்ட பொது தகவல் அலுவலர் இருந்து 25 ஆயிரம் ரூபாய் அபராதம் பிடித்தம் செய்து ஜெயின் ஜெயின் ஷாஜிக்கு வழங்குமாறு உத்தரவு பிறப்பித்தது.
தகவல் அறியும் உரிமை சட்டம்…. மாநகராட்சி அலுவலருக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம்…. அதிரடி உத்தரவு…!!
Related Posts
வாடகை வீட்டில் இரண்டு பெண்கள்… பார்த்ததும் ஷாக்கான போலீஸ்… விசாரணையில் தெரிந்த உண்மை…!!
சென்னை மாவட்டம் கொளத்தூரில் பாலியல் தொழில் நடத்தி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி கொளத்தூர் பொன்னியம்மன்மேடு பகுதியில் போலீசார் ஒரு வீட்டை ரகசியமாக நோட்டுமிட்டனர். அப்போது அந்த வீட்டில் பாலியல் தொழில் நடத்தி வந்தது உறுதியானது. அதன்…
Read moreதாய் வீட்டிற்கு சென்ற இளம்பெண்…. 1 1/2 வயது குழந்தையை பறிகொடுத்து…. சோகத்தில் குடும்பத்தினர்….!!
தென்காசி மாவட்டம் வல்லம் பகுதியைச் சேர்ந்தவர் இசக்கி ராஜா. இவரது மனைவி திவ்யா. இந்த தம்பதியினருக்கு 2 குழந்தைகள் இருந்துள்ளனர். திவ்யா தனது 2 குழந்தைகளுடன் கற்குடி கிராமத்தில் இருக்கும் தாய் வீட்டிற்கு வந்துள்ளார். இந்த நிலையில் விளையாடிக் கொண்டிருந்த 1…
Read more