
இதுவரை துவரம் பருப்பு, பாமாயில் பெறாதவர்கள், இன்று மாலைக்குள் உங்கள் அருகிலுள்ள ரேஷன் கடையில் சென்று பெற்றுக் கொள்ளுங்கள்.
கடந்த சில மாதங்களாக ரேஷன் பொருள்கள் விநியோகத்தில் ஏற்பட்ட தாமதம் காரணமாக, இம்மாதம் எந்தவித கால அவகாசமும் வழங்கப்படாது என அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எனவே, ஆகஸ்ட் மாத ரேஷன் பொருள்களை இன்னும் பெறாதவர்கள், இன்று மாலைக்குள் கண்டிப்பாக உங்கள் ரேஷன் கடையில் சென்று பெற்றுக் கொள்ளுங்கள்.