சேலம் மாவட்டத்தில் உள்ள செவ்வாய்பேட்டையில் ரேஷன் கடை அமைந்துள்ளது. இங்கிருந்து ரேஷன் அரிசி கடத்தியதாக லாரி டிரைவர் விக்டர் ஜேம்ஸ், அம்மாபேட்டையை சேர்ந்த சாதிக் பாட்ஷா, சுப்பிரமணியம், நடேசன் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் ரேஷன் அரிசி கடத்தும் கும்பலுடன் ரேஷன் கடையின் விற்பனையாளராக வேலை பார்க்கும் ஜெயந்திமாலா என்பவருக்கு தொடர்பு இருப்பது போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. இதனால் ஜெயந்திமாலாவை போலீசார் கைது செய்தனர். இதனையடுத்து பள்ளப்பட்டி கூட்டுறவு வேளாண்மை உற்பத்தியாளர்கள் சங்க துணை பதிவாளர் முத்து விஜயந்திமாலாவை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்தார்
கடத்தல் கும்பலுடன் தொடர்பு…. ரேஷன் கடை பெண் விற்பனையாளர் பணியிடை நீக்கம்…. அதிரடி உத்தரவு…!!
Related Posts
“வரதட்சணையா இருட்டு கடை வேணுமாம்…” மருமகனுக்கு சம்மன் அனுப்பிய போலீஸ்…. அதிரடி நடவடிக்கை….!!
நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற இருட்டுக்கடை அல்வா கடையின் உரிமையாளரான கவிதா சிங்கின் மகள் ஸ்ரீ கனிஷ்கா சிங், தனது கணவர் குடும்பத்தினர் தன்னிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமைபடுத்தியதாக குற்றம்சாட்டி திருநெல்வேலி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 40 நாட்களுக்கு முன்பு…
Read moreநெருங்கி சென்ற வாலிபர்…. “ரயிலில் நிர்வாணமாக நின்று…” அந்த காட்சியை கண்டு முகம் சுளித்த பெண்கள்…. போலீஸ் அதிரடி….!!
சென்னை வியாசர்பாடி ஜீவா ரயில் நிலையத்தில் பெண்கள் ரயில் பெட்டி நிற்கும் பகுதியில் நிர்வாணமாக நின்று ஆபாச செயலில் ஈடுபட்ட நபர் தொடர்பான வீடியோ சில நாட்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதையடுத்து, சென்ட்ரல் ரயில்வே போலீசும், ஓட்டேரி…
Read more