மூணாறு லட்சுமி எஸ்டேட் பகுதியில் வேன் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 5 பேர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லையில் இருந்து மூணாறுக்கு நாளை நடக்கும் திருமண நிகழ்ச்சிக்கு வேனில் சென்றபோது. இந்த கோர சம்பவம் நடந்துள்ளது. இதனால், நாளை கலகலப்பாக இருக்க வேண்டிய கல்யாண வீடு. இன்று துக்க வீடாக மாறியுள்ளது.