சனாதனம் மனித குலத்திற்கு எதிரானது. உலகத்தில் உழவன் தான் உயர்ந்த குடி. இந்தியா கூட்டணியில் இருப்பவர்கள் உயர்சாதி இந்துக்கள் என்பதால் சனாதனத்தை எதிர்க்க மாட்டார்கள்.  இந்தியா கூட்டணி என்பது வேடிக்கையானது. இந்தியாவை காக்கும் கூட்டணி மேற்கு வங்கத்தில் எதிராக நிற்கிறது என சீமான் பேட்டி அளித்தார்.