இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டே எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. வாடிக்கையாளர்களின் வசதிக்காக அனைத்துவித அம்சங்களும் ஆன்லைன் வாயிலாகவே மேற்கொள்ளும் வழிமுறையை இந்த வங்கி வழங்கி வருகிறது. இந்த டிஜிட்டல் வசதிகள் அனைத்தும் பொது மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.

இந்நிலையில் SBI YONO இணையதள PASSWORD மறந்தவர்களுக்கு, அதை திரும்ப பெறுவதற்கான நடைமுறை உள்ளது. அதற்கு முதலில், SBI YONO ஆப்பில்  “Forgot my Login Password’ என்பதை தேர்வு செய்ய வேண்டும். பிறகு  user name, வங்கி கணக்கு எண், நாட்டின் பெயர், மொபைல் எண், பிறந்தத் தேதி, கேப்ட்சாவை ஆகியவற்றையோ பதிய வேண்டும். இதனையடுத்து  செபோன் ண்ணுக்கு வரும் OTP பதிந்து, புதிய கடவுச்சொல்லை நீங்களே உருவாக்கி பயன்படுத்தலாம்.