
இந்தியா- வங்காளதேசம் உறவை வலுப்படுத்துவது குறித்து வங்காளதேசம் பிரதமர் ஷேக் ஹசீனாவுடன் பிரதமர் நரேந்திர மோடி பேச்சுவார்த்தை நடத்தினார். இணைப்பு, கலாச்சாரம் மற்றும் மக்கள் இடையேயான ஒற்றுமை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உறவுகளை வலுப்படுத்த இருவரும் ஒப்புக்கொண்டனர்.
PM @narendramodi had productive talks with PM Sheikh Hasina on diversifying the India-Bangladesh bilateral cooperation. They agreed to strengthen ties in host of sectors including connectivity, culture as well as people-to-people ties. pic.twitter.com/l7YqQYMIuJ
— PMO India (@PMOIndia) September 8, 2023