நடிகர் சிம்புவுக்கு எப்போ தான் கல்யாணம் நடக்கும் என பலரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். சிம்புவின் திருமணம் நடக்குமா? நடக்காதா? என ஏங்கும் ரசிகர்களுக்கு ஒரு சூப்பரான தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் விஜய் போலவே நடிகர் சிம்பு தன்னுடைய ரசிகர் ஒருத்தரை திருமணம் செய்ய முடிவு செய்துள்ளார் என தகவல் கசிந்துள்ளது.

இலங்கையை சேர்ந்த தன்னுடைய ரசிகையை சிம்பு திருமணம் செய்து கொள்ள இருக்கின்றார் என இணையத்தில் தகவல் வெளியாகியுள்ள நிலையில் விரைவில் சிம்புவின் திருமணம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.