மும்பை கல்யாண் ரயில் நிலையத்தின் முன்பு ஸ்பைடர் மேன் உடையணிந்து பிச்சை எடுத்த நபரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வீடியோவில், ரீல்ஸ் போடுவதற்காக அவர் வீடியோ எடுத்துக்கொண்டிருந்தாலும், அவரை அடையாளம் காணாத பொதுமக்கள் பிச்சை போட்டு சென்றது தெளிவாக தெரிகிறது. சமூக வலைதளங்களில் அதிக லைக்குகளை பெற வேண்டும் என்ற ஆசையில் பலரும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதாக நெட்டிசன்கள் கண்டித்து வருகின்றனர்.

இந்த சம்பவம், சமூக வலைதளங்களின் தாக்கம் மற்றும் அதன் மூலம் ஏற்படும் தவறான செயல்கள் குறித்து பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Spiderman From Mumbai (@shaddyman98)

“>