
சென்னையில் நடந்த ஒரு பார்ட்டிக்கு நடிகர் துல்கர் சாமான் கலந்து கொண்டார். அப்போது பெண்கள் பலர் அவரை சூழ்ந்து கொண்டதால் பயத்தில் கழிவறை சென்று ஒளிந்து கொண்டார். அதன் பிறகு தனுஷ் மற்றும் சிம்பு அழைத்தப் பார்ட்டிக்கு நிவின் பாலி சென்றிருந்தார்.
அப்போது அவருக்கு பெண்கள் பாலியல் தொல்லை கொடுத்ததால் அங்கிருந்து பயத்தில் சென்று விட்டார். நடிகர் ஜீவாவிற்கும் பிரபல டிவி தொகுப்பாளினி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அதாவது நடிகர்களுக்கும் பணக்கார பெண்கள் பாலியல் தொல்லை கொடுக்கிறார்கள். பெரிய பணக்காரர்கள் தன் மகளுக்காக இளம் நடிகர்களிடம் சிலர் பேசியிருக்கிறார்கள்.
இவற்றையெல்லாம் நான் என் கண்ணால் பார்த்திருக்கிறேன் என்று சுசித்ரா கூறியுள்ளார். அவர் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.