“அவங்க வர மாட்டாங்க நாங்க மட்டும் போகணுமா”.. .. எங்க போட்டியை வேறு இடத்தில் நடத்துங்க…. இந்தியாவுக்கு பாக். கிரிக்கெட் வாரியம் பதிலடி..!!!
2025 ஐசிசி பெண்கள் ஒருநாள் உலகக் கோப்பை இந்தியாவில் நடைபெறவுள்ள நிலையில், பாகிஸ்தான் பெண்கள் அணி இந்தியா சென்று விளையாடாது என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய (PCB) தலைவர் மொஹ்சின் நக்வி மீண்டும் உறுதி செய்துள்ளார். இந்த தொடருக்கு இந்தியா ஹோஸ்ட்…
Read more