“அகத்தியர் என்ற செயற்கைக்கோளை உருவாக்கும் அரசு பள்ளி மாணவிகள்”…. குவியும் பாராட்டு….!!!!
தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு செயற்கைக்கோள் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் படி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள மாணவ- மாணவிகள் தேர்வு செய்யப்பட்டனர். இந்த திட்டத்தின் கீழ் மூன்று கட்டங்களாக தேர்வு செய்யப்பட்ட 75 மாணவ-மாணவிகள் சமீபத்தில் ஸ்ரீஹரிகோட்டாவில்…
Read more